யுனிவர்சல் விதி :
காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.மாறாக அது ஒரு பெண்ணிடமிருந்து மற்றோர் பெண்னைக் கண்டு மாறும்.முதல் விதி :
ஒரு பையனின் பெண் மீதான காதல் ஆனது, தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஒரு வெளிப்புற விசை (அந்த பெண்ணின் அண்ணன் அல்லது அப்பா) வந்து அப் பையனின் கை கால்களை உடைக்காதவரை..
இரண்டாம் விதி :
ஒரு பெண்ணின் காதலானது தான் காதலிக்கும் பையனின் வங்கிக் கணக்கிற்கு நேர்மாறாகவும்,அதே சமயத்தில் வங்கிக் கணக்கின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ற படி குறையும்.
மூன்றாம் விதி :
நாம் எப்படி ஒருவர(ன)து தங்கையை காதலித்தோமோ அதைப் போல நம் தங்கையையும் ஒருவன்(ர்) காதலிப்பான்(ர்).
இதெல்லாம் எழுதனும்னு என்னோட விதி...
அத படிக்கனும்னு உங்க தல விதி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக